New blog posts

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

பறவைகள்

முக்குளிப்பான்கள் (Grebes)

சிறு முக்குளிப்பான் (Little Grebe). இடம்: கொடைக்கானல் ஏரி
  • சிறு முக்குளிப்பான் (Little Grebe)

கூழைக்கடாக்கள் (Pelicans),                                                மாலுமிப் பறவைகள் (Frigatebirds)

  • புள்ளி அலகு கூழைக்கடா (Spot-billed Pelican)
  • வெள்ளை கூழைக்கடா (Great White Pelican)
  • பெரிய மாலுமிப் பறவை (Great Frigatebird)
  • சிறிய மாலுமிப் பறவை (Lesser Frigatebird)

குழாய்மூக்கிகள் (Shearwaters),                                 கடல்குருவிகள் (Storm-petrels)

  • பச்சை அலகு குழாய்மூக்கி (Wedge-tailed Shearwater)
  • செங்கால் குழாய்மூக்கி (Flesh-footed Shearwater)
  • அடுபான் குழாய்மூக்கி (Audubon's Shearwater)
  • வில்சன் கடல்குருவி (Wilson's Storm-petrel)
  • ஸ்வின்னோ கடல்குருவி (Swinhoe's Storm-petrel)

==நீர்க்காகங்கள் == (Cormorants)

சிங்காநல்லூர் ஏரியில் நீர்க்காகங்களும் கொக்குகளும்
  • சிறிய நீர்க்காகம் (Little Cormorant)
  • கொண்டை நீர்க்காகம் (Indian Shag)
  • பெரிய நீர்க்காகம் (Large Cormorant)

பாம்பு தாராக்கள் (Darters)

  • பாம்புத் தாரா (Darter)

குருகுகள், கொக்குகள், சிறிய நாரைகள்                             (Bitterns, Herons and Egrets)

உண்ணிக் கொக்கு
செந்நாரை (Purple Heron). இடம்: சூலூர் ஏரி, கோயம்புத்தூர்
  • சின்னக் கொக்கு (Little Egret)
  • கரைக் கொக்கு (Reef Heron)
  • சாம்பல் நாரை (Grey Heron)
  • செந்நாரை (Purple Heron) [1]
  • பெரிய கொக்கு (Great Egret)
  • உண்ணிக் கொக்கு (Cattle Egret)
  • குருட்டுக் கொக்கு (Indian Pond Heron)
  • இராக்கொக்கு (Night Heron)
  • செங்குருகு (Cinnamon Bittern)
  • கருங்குருகு (Black Bittern)
  • மஞ்சள் குருகு (Yellow Bittern)

பெரிய நாரைகள் (Storks)

வெண்கழுத்து நாரை (Woolly-necked Stork). இடம்: சிங்காநல்லூர் ஏரி
  • மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork)
  • நத்தைக்குத்தி நாரை (Asian Open-billed Stork)
  • செங்கால் நாரை (White Stork)
  • வெண்கழுத்து நாரை (White-necked Stork)

அரிவாள் மூக்கன்கள், கரண்டிவாயன் (Ibises, Spoonbill)

அரிவாள் மூக்கன் பறவைகள் (Glossy Ibises). இடம்: சிங்காநல்லூர் ஏரி
  • அன்றில் (Glossy Ibis)
  • வெள்ளை அரிவாள் மூக்கன் (Black-headed Ibis)
  • கரிய அரிவாள் மூக்கன் (Black Ibis)
  • கரண்டிவாயன் (Eurasian Spoonbill)

பூநாரைகள் (Flamingos)

  • பூநாரை (Greater Flamingo)
  • சிறிய பூநாரை (Lesser Flamingo)

தாராக்கள்(Ducks) & வாத்துக்கள்(Geese)

  • சிறு சிறகி (Lesser Whistling Duck)
  • சீழ்க்கைச்சிரவி (Fulvous Whistling-Duck)
  • சிவப்புத்தாரா (Ruddy Shelduck)
  • செண்டு வாத்து (Comb Duck)
  • குள்ளத்தாரா (Cotton Teal)
  • பெரிய தாரா (Common Shelduck)
  • கருவால் வாத்து (Gadwall)
  • நாமத்தலை வாத்து (Eurasian Wigeon)
  • வெண்ணார வாத்து (Mallard)
  • புள்ளி மூக்கு வாத்து (Spot-billed Duck)
  • தட்டை வாயன் (Northern Shoveler)
  • ஊசிவால் வாத்து (Pintail)
  • நீலச்சிறகி (Garganey)
  • கிளுவை (Common Teal)
  • பட்டைத்தலை வாத்து (Bar-headed Goose)

பருந்துகள், கழுகுகள் (Hawks, Kites and Eagles)

பாம்புப் பருந்து subspecies melanotis ஆனை மலைஇந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா
  • கருங்கொண்டை வல்லூறு (Black Baza)
  • தேன் பருந்து (Oriental Honey Buzzard)
  • சிறிய கரும்பருந்து (Black-shouldered Kite)
  • கள்ளப் பருந்து (Black Kite)
  • செம்பருந்து (Brahminy Kite)
  • மஞ்சள் திருடி (Egyptian Vulture)
  • பிணந்தின்னிக் கழுகு (Indian White-backed Vulture)
  • செந்தலைக்கழுகு (Red-headed Vulture)
  • ஓணான் கொத்திக் கழுகு (Short-toed Snake Eagle)
  • கொண்டை பாம்புண்ணிக் கழுகு (Crested Serpent Eagle)
  • சேற்று பூனைப்பருந்து (Western Marsh Harrier)
  • பூனைப் பருந்து (Pallid Harrier)
  • வெள்ளைப் பூனைப் பருந்து (Pied Harrier)
  • வைரி (Shikra)
  • சின்ன வல்லூறு (Besra)
  • வெள்ளைக்கண் வைரி (White-eyed Buzzard)
  • கரும்பருந்து (Black Eagle)
  • ஆளிப் பருந்து (Tawny Eagle)
  • இராசாளிப் பருந்து (Bonelli's Eagle)
  • பூஞ்சைப் பருந்து (Booted Eagle)
  • பெரும் பருந்து (Rufous-bellied Eagle)
  • குடுமிப் பருந்து (Changeable Hawk Eagle)
  • விரால் அடிப்பான் (Osprey)

வல்லூறுகள் (Falcons)

  • சிவப்பு வல்லூறு (Common Kestrel)
  • பொரி வல்லூறு (Peregrine Falcon)

கோழிகள், கவுதாரிகள், காடைகள்                        (Pheasants and Patridges)

நீல மயில், முதுமலை புலிகள் காப்பகம்
  • சுண்டாங் கோழி (Red Spurfowl)
  • வர்ணச் சுண்டாங் கோழி (Painted Spurfowl)

காட்டுக் கோழி (Grey Junglefowl)

  • இந்திய மயில் அல்லது நீல மயில் (Indian Peafowl)
  • வர்ணக் கவுதாரி (Painted Francolin)
  • கவுதாரி (Grey Francolin)
  • காடை (Common Quail)
  • கருங்காடை (Rain Quail)
  • புதர்க்காடை (Jungle Bush Quail)
  • வர்ணக் காடை (Painted Bush Quail)

காடைகள் (Buttonquails)

  • மஞ்சள்கால் காடை (Yellow-legged Buttonquail)
  • கருங்காடை (Common Buttonquail)

காணான் கோழிகள்/நாமக் கோழிகள்                                   (Rails, Crakes and Coots)

நீலத் தாழைக் கோழி. இடம்: சிங்காநல்லூர் ஏரி
  • சின்னக் காணான் கோழி (Little Crake)[1]
  • காணான்கோழி (Slaty-legged Crake)
  • நீல மார்பு சம்பங்கோழி (Slaty-breasted Rail)
  • கம்புள் கோழி (White-breasted Waterhen)
  • சிவப்பு காணான் கோழி (Ruddy-breasted Crake)
  • தண்ணீர்க் கோழி (WaterCock)
  • நீலத் தாழைக் கோழி (Gray-headed Swamphen)
  • தாழைக் கோழி (Common Moorhen)
  • நாமக்கோழி (Common Coot)

இலைக் கோழிகள் (Jacanas)

  • நீளவால் இலைக் கோழி (Pheasant-tailed Jacana)
  • தாமரை இலைக் கோழி (Bronze-winged Jacana)

வரகுக் கோழி (Bustards)

  • வரகுக் கோழி (Lesser Florican)

உள்ளான்கள் (Avocets and Stilts)

  • கோணமூக்கு உள்ளான் (Pied Avocet)
  • நெடுங்கால் உள்ளான் (Black-winged Stilt)

தோல் குருவிகள் (Pratincoles and Coursers)

  • கருவளையத் தோல்குருவி (Collared Pratincole)
  • சின்னத்தோல் குருவி (Little Pratincole)
  • கல் குருவி (Indian Courser)
  • ஜெர்டன் கல்குருவி (Jerdon's Courser)

உப்புக்கொத்திகளும் ஆள்காட்டிகளும்                                 (Plovers and Lapwings)

  • கல்பொறுக்கி உப்புக்கொத்தி (Pacific Golden Plover)
  • பட்டாணி உப்புக்கொத்தி (Little Ringed Plover)
  • மணல் நிற உப்புக்கொத்தி (Lesser Sand Plover)
  • நண்டு தின்னி (Crab Plover)
  • முசல் கின்னாத்தி (அ) பெரிய கல் உப்புக்கொத்தி (Great Stone Plover), (Musal Kinnathi)
  • மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow-wattled Lapwing)
  • சிவப்பு மூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing)

உள்ளான்கள் (Sandpipers and allies)

  • சதுப்பு மண்கொத்தி (Marsh Sandpiper)
  • ஆற்று உள்ளான் (Green Sandpiper)
  • பொரி உள்ளான் (Wood Sandpiper)
  • டெரெக் உள்ளான் (Terek Sandpiper)
  • உள்ளான் (Common Sandpiper)
  • கர்லூ உள்ளான் (Curlew Sandpiper)
  • அகன்ற அலகு உள்ளான் (Broad-billed Sandpiper)
  • பேதை உள்ளான் (Ruff)
  • கல்திருப்பி உள்ளான் {Ruddy Turnstone)
  • கொசு உள்ளான் (Little Stint)
  • தெமின்க் கொசு உள்ளான் (Temminck's Stint)
  • நீளக்கால் கொசு உள்ளான் (Long-toed Stint)
  • பவளக்காலி (Common Redshank)
  • புள்ளிச் செங்கால் உள்ளான் ("Spotted Redshank")
  • பச்சைக்காலி (Common Greenshank)
  • சின்ன பச்சைக்காலி(Tringa stagnatillis)
  • மலை மூக்கன் (Eurasian Woodcock)
  • செங்கழுத்து உள்ளான் (Red-necked Phalarope)
  • கருவால் மூக்கான் (Black-tailed Godwit)[1]

பிற உள்ளான்களும் கோட்டான்களும்

  • மயில் உள்ளான் (Greater Painted Snipe)
  • விசிறிவால் உள்ளான் (Common Snipe)
  • கோரை உள்ளான் (Jack Snipe)
  • கோட்டான் (Whimbrel)
  • பெரிய கோட்டான் (Eurasian Curlew)
  • கண்கிலேடி (Stone Curlew)

கடல் காகங்கள் (Gulls)

  • பழுப்புத் தலைக் கடல் காக்கை (Brown-headed Gull)