New blog posts

தருமபுரி தமிழர் மரபுச் சந்தையில் , சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

12 January, 2020 by Administrator

தர்மபுரி மக்கள் மன்றம் & தருமபுரி கலை...

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தினம்

30 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தின பதிவு

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராக ௮ழைப்பு

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராகி தாங்கள்...

காடுகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தை பார்வையிட...

காடுகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது

26 February, 2019 by Aasaitamil

காடுகள் இணையதளத்தை பார்வையிட வந்திருக்கும்...

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

பறவைகள் பாகம் - 3

நாகணவாய்கள் (Mynas, Starlings)

சாம்பல்தலை நாகணவாய். இடம்: ஆனைமலை
  • சாம்பல்தலை நாகணவாய் (Chestnut-tailed Starling)
  • கருங்கொண்டை நாகணவாய் (Brahminy Starling)
  • சோளப்பட்சி (Rosy Starling)
  • நாகணவாய் (Common Myna)
  • காட்டு நாகணவாய் (Jungle Myna)
  • மலை நாகணவாய் (Southern Hill Myna)
  • கருப்பு வெள்ளை நாகணவாய் (Asian Pied Starling)

மாங்குயில்கள் (Orioles)

  • மாங்குயில் (Golden Oriole)
  • கருந்தலை மாங்குயில் (Black-headed Oriole)

கரிச்சான்கள் (Drongos)

  • கருங்கரிச்சான் (Black Drongo)
  • கரிச்சான் (Ashy Drongo)
  • வெள்ளை வயிற்று கரிச்சான் (White-bellied Drongo)
  • கரும்பச்சை கரிச்சான் (Bronzed Drongo)
  • கொண்டை கரிச்சான் (Spangled Drongo)
  • துடுப்பு வால் கரிச்சான் (Greater Racket-tailed Drongo)

காகங்கள் (Crows and Treepies)

வெள்ளை வயிற்று வால் காகம் ஆனைமலை, தமிழ்நாடு
வால் காக்கை இடம்: பூதலூர், தஞ்சாவூர் (மா)
  • வால் காக்கை (Indian Treepie)
  • வெள்ளை வயிற்று வால் காக்கை (White-bellied Treepie)
  • காகம் (House Crow)
  • அண்டங் காக்கை (Jungle Crow)