New blog posts

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

பறவைகள் பாகம் - 2

நெட்டைக் காலிகள், கீச்சான்கள், மின் சிட்டுகள்             (Pipits, Shrikes and Minivets)

  • வயல் நெட்டைக்காலி (Paddyfield Pipit)[1]
  • ரிச்சர்டு நெட்டைக்காலி (Richard's Pipit)
  • பிளித் நெட்டைக்காலி (Blyth's Pipit)
  • நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri Pipit)
  • கபில நிற நெட்டைக்காலி (Tawny Pipit)
  • மலை நெட்டைக்காலி (Long-billed Pipit)
  • மர நெட்டைக்காலி (Tree Pipit)
  • காட்டு நெட்டைக்காலி (Olive-backed Pipit)
  • செந்தொண்டை நெட்டைக்காலி (Red-throated Pipit)
  • குயில் கீச்சான் (Large Cuckoo-shrike)
  • கருந்தலைக் குயில் கீச்சான் (Black-headed Cuckoo-shrike)
  • சிறிய மின்சிட்டு (Small Minivet)
  • மின் சிட்டு (Scarlet Minivet)
  • கருப்பு வெள்ளை கீச்சான் (Bar-winged Flycatcher-shrike)
  • காட்டுக் கீச்சான் (Common Woodshrike)
  • பழுப்புக் கீச்சான் (Brown Shrike)
  • கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் (Bay-backed Shrike)
  • செம்முதுகு கீச்சான் (Rufous-backed Shrike)

கொண்டைக் குருவிகள் (Bulbuls)

  • சாம்பல் தலைச் சின்னான் (Grey-headed Bulbul)
  • செந்தொண்டைச் சின்னான் (Black-crested Bulbul)
  • செம்மீசைச் சின்னான் (Red-whiskered Bulbul)
  • கொண்டைக் குருவி (Red-vented Bulbul)
  • மஞ்சள் தொண்டைச் சின்னான் (Yellow-throated Bulbul)
  • வெண்புருவக் கொண்டலாத்தி (White-browed Bulbul)
  • மஞ்சள் புருவச் சின்னான் (Yellow-browed Bulbul)
  • கருப்புச் சின்னான் (Black Bulbul)
  • மாம்பழச் சிட்டு (Common Iora)
  • பச்சைச் சிட்டு (Golden-fronted Leafbird)
  • நீலச் சிட்டு (Asian Fairy Bluebird)

பூங்குருவிகளும் சிரிப்பான்களும்                                  (Thrushes and Laughingthrushes)

  • நீலத்தலைப் பூங்குருவி (Blue-capped Rock-thrush)
  • நீலப் பூங்குருவி (Blue Rock Thrush)
  • சீகார் பூங்குருவி (Malabar Whistling Thrush)
  • செந்தலைப் பூங்குருவி (Orange-headed Thrush)
  • நீலகிரி பூங்குருவி (Scaly Thrush)
  • வயநாட்டுச் சிரிப்பான் (Wynaad Laughingthrush)
  • நீலகிரி சிரிப்பான் (Nilgiri Laughingthrush)
  • வெண்மார்புச் சிரிப்பான் (Grey-breasted Laughingthrush)
  • மலைச் சிட்டான் (Eurasian Blackbird
  • குட்டை இறக்கையன் (White-bellied Shortwing)
  • நீலகண்டன் (Bluethroat)
  • வண்ணாத்திக்குருவி (Oriental Magpie Robin)
  • இசைபாடும் சாமா (White-rumped Shama)

பழைய உலக ஈப்பிடிப்பான்கள் (Old World Flycatchers)

Asian Paradise Flycatcher at the foothills of Palani Hills
  • கருஞ்சிட்டு (Indian Robin)
  • கல் குருவி (Common Stonechat)[1]
  • கருப்பு வெள்ளை புதர் சிட்டு (Pied Bushchat)[1]

சிலம்பன்கள் (Babblers)

White-headed Babblers in Mulli
  • வளைந்த அலகுக் காட்டான் - Pomatorhinus ruficollis - (Scimitar-babbler)
  • வெண்தொண்டை சிலம்பன் (Tawny-bellied Babbler)
  • கருந்தலை சிலம்பன் (Dark-fronted Babbler)
  • மஞ்சள்கண் சிலம்பன் (Yellow-eyed Babbler)
  • சிலம்பன் (Common Babbler)
  • பெரிய சிலம்பன் (Large Grey Babbler)
  • செஞ்சிலம்பன் (Rufous Babbler)
  • காட்டுச் சிலம்பன் (Jungle Babbler)
  • பன்றிக்குருவி (அ) தவிட்டுக்குருவி - Turdoides affinis - (White-headed Babbler)

கதிர்க்குருவிகளும் தையல் சிட்டும்                                  (Warblers and Tailorbird)

  • கருங்கோட்டுக் கதிர்க்குருவி (Zitting Cisticola)
  • செந்தலைக் கதிர்க்குருவி (Golden-headed Cisticola)
  • தத்துக்கிளி கதிர்க்குருவி (Grasshopper Warbler)
  • வயல் கதிர்க்குருவி (Paddyfield Warbler)
  • பிளித் நாணல் குருவி (Blyth's Reed Warbler)
  • நாணல் கதிர்க்குருவி (Clamorous Reed-warbler)
  • மரக்கதிர்க்குருவி (Booted Warbler)
  • பச்சைக் கதிர்க்குருவி (Greenish Warbler)[1]
  • தையல் சிட்டு (Common Tailorbird)

கதிர்க்குருவிகள் (Prinias)

  • வெளிர் சாம்பல் கதிர்க்குருவி (Grey-breasted Prinia)
  • காட்டுக் கதிர்க்குருவி (Jungle Prinia)
  • சாம்பல் கதிர்க்குருவி (Ashy Prinia)
  • கதிர்க்குருவி (Plain Prinia)

ஈப்பிடிப்பான்கள் (Flycatchers)

கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் (Black-naped Monarch). இடம்: நீலகிரி
  • பழுப்பு மார்பு ஈப்பிடிப்பான் (Brown-breasted Flycatcher)
  • செந்தொண்டை ஈப்பிடிப்பான் (Red-throated Flycatcher)
  • கருப்பு இளஞ்சிவப்பு ஈப்பிடிப்பான் (Black-and-orange Flycatcher)
  • நீலகிரி ஈப்பிடிப்பான் (Nilgiri Flycatcher)
  • வெள்ளை வயிற்று நீல ஈப்பிடிப்பான் (White-bellied Blue Flycatcher)
  • நீலத் தொண்டை ஈப்பிடிப்பான் (Blue-throated Flycatcher)
  • டிக்லெல் நீல ஈப்பிடிப்பான் (Tickell's Blue Flycatcher)
  • சாம்பல் தலை ஈப்பிடிப்பான் (Grey-headed Canary-flycatcher)
  • அரசவால் ஈப்பிடிப்பான் (Asian Paradise Flycatcher)
  • கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் (Black-naped Monarch)
  • வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் (White-throated Fantail)
  • வெண்புருவ விசிறிவால் ஈப்பிடிப்பான் (White-browed Fantail Flycatcher)

பட்டாணிக் குருவிகள் (Tits)

  • பட்டாணிக் குருவி (Great Tit)
  • மஞ்சள் கண் பட்டாணிக் குருவி (Black-lored Yellow Tit)

பசை எடுப்பான்கள் (Nuthatches)

  • செம்பழுப்பு வயிற்று பசை எடுப்பான் (Chestnut-bellied Nuthatch)
  • வெல்வெட் நெற்றி பசை எடுப்பான் (Velvet-fronted Nuthatch)

மலர் கொத்திகள் (Flowerpeckers)

  • பருத்த அலகு மலர் கொத்தி (Thick-billed Flowerpecker)
  • டிக்கெல் மலர் கொத்தி (Tickell's Flowerpecker)

தேன் சிட்டுக்கள் (Sunbirds)

  • ஊதாப்பிட்டு தேன்சிட்டு (Purple-rumped Sunbird)
  • சின்ன தேன்சிட்டு (Small Sunbird)
  • ஊதாத்தேன்சிட்டு (Purple Sunbird)
  • லோடன் தேன்சிட்டு (Loten's Sunbird)

சிலந்தி பிடிப்பான், வெள்ளை கண்ணி                  (Spiderhunter, Whiteeye, Bunting and Rosefinch)

  • சின்ன சிலந்தி பிடிப்பான் (Little Spiderhunter)
  • வெள்ளைக் கண்ணி (Oriental White-eye)
  • காட்டுச் செந்தலையன் (Red-headed Bunting)
  • கூம்பழகன் (Common Rosefinch)

சில்லைகள் (Munias)

புள்ளிச் சில்லை இடம்: பூதலூர், தஞ்சாவூர் (மா)
  • சிவப்புச் சில்லை (Red Munia)
  • வெண்தொண்டைச் சில்லை (White-throated Munia)
  • வெண்முதுகுச் சில்லை (White-rumped Munia)
  • கருந்தொண்டைச் சில்லை (Black-throated Munia)
  • புள்ளிச் சில்லை (Spotted Munia)
  • கருந்தலைச் சில்லை (Black-headed Munia)

சிட்டுக்கள் (Sparrows)

  • வீட்டுச் சிட்டுக்குருவி (House Sparrow)
  • மஞ்சள் தொண்டை சிட்டு (Yellow-throated Sparrow)

தூக்கணங்குருவிகள் (Weavers)

  • வரித் தூக்கணம் (Streaked Weaver)
  • தூக்கணாங்குருவி (Baya Weaver)

நாகணவாய்கள் (Mynas, Starlings)

சாம்பல்தலை நாகணவாய். இடம்: ஆனைமலை
  • சாம்பல்தலை நாகணவாய் (Chestnut-tailed Starling)
  • கருங்கொண்டை நாகணவாய் (Brahminy Starling)
  • சோளப்பட்சி (Rosy Starling)
  • நாகணவாய் (Common Myna)
  • காட்டு நாகணவாய் (Jungle Myna)
  • மலை நாகணவாய் (Southern Hill Myna)
  • கருப்பு வெள்ளை நாகணவாய் (Asian Pied Starling)

மாங்குயில்கள் (Orioles)

  • மாங்குயில் (Golden Oriole)
  • கருந்தலை மாங்குயில் (Black-headed Oriole)

கரிச்சான்கள் (Drongos)

  • கருங்கரிச்சான் (Black Drongo)
  •