New blog posts

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

பறவைகள் பாகம் - 1

ஆலாக்கள் (Terns)

  • ஆலா (Common Tern)
  • பருத்த அலகு ஆலா (Gull-billed Tern)
  • ஆற்று ஆலா (River Tern)
  • கருப்பு வயிற்று ஆலா (Black-bellied Tern)
  • மீசை ஆலா (Whiskered Tern)
  • காஸ்பியன் ஆலா (Caspian Tern)
  • மஞ்சள் புள்ளி அலகு ஆலா (Sandwich Tern)
  • சிறிய ஆலா (Little Tern)
  • இளஞ்சிவப்பு ஆலா (Roseate Tern)
  • கரும்பிடரி ஆலா (Black-naped Tern)
  • சாண்டர்சு ஆலா (Saunder's Tern)
  • வெண்கன்ன ஆலா (White-cheeked Tern)
  • வெள்ளை ஆலா (White Tern)
  • வெண் இறக்கை ஆலா (White-winged Tern)
  • பெரிய கொண்டை ஆலா (Great Crested Tern)
  • கொண்டை ஆலா (Lesser Crested Tern)
  • பழுப்பு இறக்கை ஆலா (Bridled Tern)
  • கருப்பு வெள்ளை ஆலா (Sooty Tern)

கவுதாரிகள் (Sandgrouses)

கல் கவுதாரி. இடம்: திருநெல்வேலி
  • கல் கவுதாரி (Chestnut-bellied Sandgrouse)
  • வர்ணக் கல்கவுதாரி (Painted Sandgrouse)

புறாக்கள் (Doves and Pigeons)

கள்ளிப்புறா. இடம்: நீலகிரி
  • மாடப் புறா (Rock Dove)
  • நீலகிரி காட்டுப்புறா (Nilgiri Wood Pigeon)
  • சிறிய தவிட்டுப் புறா (Little Brown Dove)
  • புள்ளிப் புறா (Spotted Dove)
  • தவிட்டுப்புறா (Red Turtle Dove)
  • கள்ளிப்புறா (Eurasian Collared Dove)
  • மரகதப்புறா (Emerald Dove)
  • சாம்பல் நெற்றிப் புறா (Pompadour Green Pigeon)
  • பச்சைப்புறா (Yellow-footed Green Pigeon)
  • பெரிய பச்சைப் புறா (Green Imperial Pigeon)
  • மந்திப் புறா (Mountain Imperial Pigeon)

கிளிகள் (Parrots and Parakeets)

  • குட்டைக் கிளி (Vernal Hanging Parrot)
  • பெரிய பச்சைக் கிளி (Alexandrine Parakeet)
  • பச்சைக்கிளி (Rose-ringed Parakeet)
  • செந்தலைக் கிளி (Plum-headed Parakeet)
  • நீலப் பைங்கிளி (Blue-winged Parakeet)

குயில்கள் (Cuckoos)

பச்சை வாயன் பறவை. இடம்: சிங்காநல்லூர் ஏரி, கோயம்புத்தூர்
  • சுடலைக் குயில் (Jacobin Cuckoo)
  • செவ்விறகுக் கொண்டைக் குயில் (Red-winged Crested Cuckoo)
  • அக்கா குயில் (Brainfever Bird)
  • இந்தியக் குயில் (Indian Cuckoo)
  • செங்குயில் (Banded Bay Cuckoo)
  • சக்களத்திக் குயில் (Indian Plaintive Cuckoo)
  • கரிச்சான் குயில் (Drongo Cuckoo)
  • குயில் (ஆசியக் குயில்) (Asian Koel)
  • பச்சை வாயன் (Blue-faced Malkoha)
  • செவ்வாயன் (Sirkeer Malkoha)
  • செம்போத்து (Greater Coucal)

ஆந்தைகள் (Typical owls)

  • கூகை[4] (Western Barn Owl) [5]
  • பட்டைக் கழுத்து சின்ன ஆந்தை[6] (Collared Scops Owl)
  • கொம்பன் ஆந்தை (Eurasian Eagle Owl)
  • பெரிய காட்டு ஆந்தை[7] (Forest Eagle Owl)
  • பூமன் ஆந்தை[8] (Brown Fish Owl)
  • பொரிப்புள்ளி ஆந்தை[9] (Mottled Wood Owl)
  • சிறிய காட்டு ஆந்தை[10] (Jungle Owlet)
  • புள்ளி ஆந்தை (Spotted Owlet)
  • வேட்டைக்கார ஆந்தை (Brown Hawk Owl)
  • குட்டைக்காது ஆந்தை[11] (Short-eared owl)

பக்கிகள் (Nightjars)

  • காட்டுப் பக்கி (Indian Jungle Nightjar)
  • நீண்டவால் பக்கி (Jerdon's Nightjar)
  • சிறு பக்கி (Indian Nightjar)

உழவாரக் குருவிகள்

  • சின்ன உழவாரன் (Indian Edible-nest Swiftlet)
  • முள்வால் உழவாரன் (Needletail Swift)
  • பனை உழவாரன் (Asian Palm Swift)
  • மலை உழவாரன் (Alpine Swift)
  • நாட்டு உழவாரன் (House Swift)
  • கொண்டை உழவாரன் (Crested Treeswift)

தீக்காக்கைகள்

தீக்காக்கை. இடம்: ஆனைமலை
  • தீக்காக்கை (Malabar Trogon)

மீன் கொத்திகள்

  • சிறு நீல மீன்கொத்தி (Small Blue Kingfisher)
  • சின்ன மீன்கொத்தி (Oriental Dwarf Kingfisher)
  • தடித்த அலகு மீன்கொத்தி (Stork-billed Kingfisher)
  • வெண்தொண்டை மீன்கொத்தி (White-throated Kingfisher)
  • கருந்தலை மீன்கொத்தி (Black-capped Kingfisher)
  • கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher)

பஞ்சரட்டைகள் (Bee-eaters)

செந்தலை பஞ்சுருட்டான். இடம்: ஆனைமலை வனக் காப்பகம்
பஞ்சுருட்டான். இடம்: கோயம்புத்தூர்
  • காட்டுப் பஞ்சுருட்டான் (Blue-bearded Bee-eater)
  • பஞ்சுருட்டான் (Green Bee-eater)
  • நீலவால் பஞ்சுருட்டான் (Blue-tailed Bee-eater)
  • செந்தலைப் பஞ்சுருட்டான் (Chestnut-headed Bee-eater)

பனங்காடைகள், கொண்டலாத்திகள்

  • பனங்காடை - Indian Roller - (Coracius bengalensis)
  • பருத்த அலகு பனங்காடை - Oriental Broad-billed Roller - (Eurystomus orientalis)
  • கொண்டலாத்தி - Hoopoe - (Upupa epops)

இருவாச்சிகள் (Hornbills)

நாகமரத்தில் அமர்ந்திருக்கும் பெரிய இருவாச்சி. இடம்: வால்பாறை
  • மலபார் சாம்பல் இருவாச்சி (Malabar Grey Hornbill)
  • இந்திய சாம்பல் இருவாச்சி (Indian Grey Hornbill)
  • கருப்பு வெள்ளை இருவாயன் (Malabar Pied Hornbill)
  • பெரிய கருப்பு வெள்ளை இருவாயன் (Great Pied Hornbill)

குக்குறுவான்கள் (Barbets)

  • பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet)
  • காட்டுக் குக்குறுவான் (White-cheeked Barbet)
  • செம்மார்புக் குக்குறுவான் (Coppersmith Barbet)

மரங்கொத்திகள் (Woodpeckers)

  • புள்ளி மரங்கொத்தி (Speckled Piculet)
  • சின்ன மரங்கொத்தி (Brown-capped Pygmy Woodpecker)
  • மஞ்சள் நெற்றி மரங்கொத்தி (Yellow-crowned Woodpecker)
  • கருஞ்சிவப்பு மரங்கொத்தி (Rufous Woodpecker)
  • மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி (Lesser Yellownape)
  • செதிள்வயிற்று மரங்கொத்தி (Streak-throated Woodpecker)
  • மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தி (Golden-backed Woodpecker)
  • பொன்முதுகு மரங்கொத்தி (Lesser Golden-backed Woodpecker)
  • பெரிய பொன்முதுகு மரங்கொத்தி (Greater Flameback)
  • கரும்புள்ளி மரங்கொத்தி(Heart-spotted Woodpecker)

 

 

சிட்டுக்குருவி வகை/மரத்தில் அடையும் சிறு பறவைகள் (Passerines)

வானம்பாடிகள் (Pitta and Larks)

  • இந்திய தோட்டக்கள்ளன் (Indian Pitta)
  • சிவந்த இறக்கை வானம்பாடி (Indian Bushlark)
  • புதர் வானம்பாடி (Jerdon's Bushlark)
  • சாம்பல் தலை வானம்பாடி (Ashy-crowned Sparrow Lark)
  • சிகப்புவால் வானம்பாடி (Rufous-tailed Lark)
  • கொண்டை வானம்பாடி (Malabar Crested Lark)
  • சின்ன வானம்பாடி (Oriental Skylark)

தகைவிலான்கள்(Martin and Swallows)

  • பாறை தகைவிலான் (Dusky Crag Martin)
  • தகைவிலான் (Barn Swallow)
  • நாட்டுத் தகைவிலான் (Pacific Swallow)
  • கம்பிவால் தகைவிலான் (Wire-tailed Swallow)
  • செம்பிட்டத் தில்லான் (Red-rumped Swallow)
  • சின்னத் தகைவிலான் (Streak-throated Swallow)
  • சாம்பல் தகைவிலான் (Ashy Woodswallow)

வாலாட்டிகள் (Wagtails)

  • வெள்ளை வாலாட்டி (White Wagtail)[1]
  • கொடிக்கால் வாலாட்டி (Forest Wagtail)
  • கருப்பு வெள்ளை வாலாட்டி(அ)வெண்புருவ வாலாட்டி (Large Pied Wagtail)
  • கரும் சாம்பல் வாலாட்டி (Grey Wagtail)

நெட்டைக் காலிகள், கீச்சான்கள், மின் சிட்டுகள்             (Pipits, Shrikes and Minivets)

  • வயல் நெட்டைக்காலி (Paddyfield Pipit)[1]
  • ரிச்சர்டு நெட்டைக்காலி (Richard's Pipit)
  • பிளித் நெட்டைக்காலி (Blyth's Pipit)
  • நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri Pipit)
  • கபில நிற நெட்டைக்காலி (Tawny Pipit)
  • மலை நெட்டைக்காலி (Long-billed Pipit)
  • மர நெட்டைக்காலி (Tree Pipit)
  • காட்டு நெட்டைக்காலி (Olive-backed Pipit)
  • செந்தொண்டை நெட்டைக்காலி (Red-throated Pipit)
  • குயில் கீச்சான் (Large Cuckoo-shrike)
  • கருந்தலைக்