New blog posts
Blogs Archive
நமது குறிக்கோள்
உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!
இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!
காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!
காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு
உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.
காடுகள் இணையதளத்தில் உறுப்பினராக ௮ழைப்பு
Posted on 20 March, 2019 by Administrator
காடுகள் இணையதளத்தில் உறுப்பினராகி தாங்கள் காடுகளை பற்றியும் ,
வன உயிரினங்களை பற்றியும் , அனைத்து வகை உயிரினங்களை பற்றியும் ,
அவற்றின் நன்மைகளை பற்றியும் தாங்கள் Blog பகுதியில் எழுதலாம் ,
தங்களது பதிவுகளை உறுப்பினர்கள் அனைவராலும் பார்க்க முடியும் & பதிலளிக்க முடியும் ,
தாங்களும் மற்றவர்களின் பதிவுகளை பார்க்கலாம் & பதிலளிக்கலாம்... ஆகவே உறுப்பினராக பதிவு செய்து பயன் பெற அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் ...
ச.ஆசைதமிழ்