New blog posts

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்

2 June, 2020 by Administrator

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்...

ஜுன் - 5 சுற்றுச்சூழல் தின கட்டுரைகள் அனுப்புவதற்கான விதிமுறைகள்

26 May, 2020 by Administrator

ஜுன் - 5 சுற்றுச்சூழல் தின கட்டுரைகள்...

Corona Awareness
Corona Awareness

28 March, 2020 by Administrator

www.kaadugal.com - Corona Awareness Image

World Water Day
World Water Day

22 March, 2020 by Administrator

www.kaadugal.com - World Water Day Post

தருமபுரி தமிழர் மரபுச் சந்தையில் , சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

12 January, 2020 by Administrator

தர்மபுரி மக்கள் மன்றம் & தருமபுரி கலை...

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தினம்

30 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தின பதிவு

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராக ௮ழைப்பு

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராகி தாங்கள்...

காடுகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தை பார்வையிட...

காடுகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது

26 February, 2019 by Aasaitamil

காடுகள் இணையதளத்தை பார்வையிட வந்திருக்கும்...

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

ஆரண்ய வன உலா

இந்த வன உலா சமீபத்தில் நடந்தது தான் , வன உலா என்றால் எவ்வாறு இருக்கும் என்பதை தாங்கள் அறிய பதிவிடப்பட்டுள்ளது ...

இரு நாட்கள் ஆரண்ய வனத்தில் இயற்கை சார்ந்த ஒன்றுகூடல். இயற்கை நடை, பறவைப் பார்த்தல் என பட்டியல் விரிகிறது..

இடம் : புதுச்சேரி மற்றும் தமிழக எல்லையில் உள்ள ஆரண்ய வனம்

நாள்: மார்ச் 2,3 - சனி மற்றும் ஞாயிறு

 Day 1 - Reach pandi before 7 to 8 am.  Get down near jipmer hospital. Then car pick up u all to Aranya forest guest house.
9.30 Breakfast

Activities:
10.15 Inaugural Meeting .
10. 30 About Aranya Forest - Documentary
11.00 Do's and Don't in forest.
11.30 Forest walk,  Trap camera fixing
1.00 pm Lunch
2.00 Birds & Reptiles  of Aranya - Documentary
3.00 to 5.30 Birding
5.30 - Tea
6.30 - Nocturnal birding and sky watch
7.30 - Dinner
8.00 - Reptile and wild walk.  Posible to sight Snakes & Nocturnal birds & animals like Porcupine, Civet cat, Eagle owl, Barn owl, Scops Owl

Day 2
5.30 Start up
6.30 Kaluveli lake Birding
8.30 Breakfast at Kaluveli sand bed
9.30 visit to near by birding points
11.30 Sparrow box making for Sparrow day
1.00 pm Lunch
2.00 wild animals and snakes Rescue demonstration.
3.30 Beach visit and shore birds sighting
6.30 closing the event and sharing the memories.

Trip Package cost:
3,500Rs for this package + 500 Rs for fund raising

From this event we are collecting a fund for two reasons.
1. Conducting awareness programs about Nature  in Village schools .
2. For making Sparrow nest boxes for the Sparrow day

Comments